தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Actress Keerthy Suresh : ரோசு ரோசு ரோசு அழகான ரோசு தான்.. பிக் நிற உடையில் கீர்த்தி அசத்தல் போட்டோஸ்!

Actress Keerthy Suresh : ரோசு ரோசு ரோசு அழகான ரோசு தான்.. பிக் நிற உடையில் கீர்த்தி அசத்தல் போட்டோஸ்!

May 19, 2023 12:10 PM IST Divya Sekar
May 19, 2023 12:10 PM , IST

  • பிக் நிற உடையில் கீர்த்தி சுரேஷ் அசத்தல் போட்டோஸ் இங்கு காணலாம்.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

(1 / 5)

தமிழில் விஜய், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இவர் நடித்துள்ளார்.

(2 / 5)

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு படங்களிலும் நடித்து தனக்கென பெரிய ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார்.

(3 / 5)

இவர் நடித்து வெளியான மகாநதி திரைப்படம் நாடு முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றது. பழம்பெரும் நடிகை சாவித்திரி அவர்களின் வாழ்க்கை வரலாற்றைக் கீர்த்தி சுரேஷ் ஏற்று நடித்திருந்தார். அதற்காக இவர் தேசிய விருதும் பெற்றார்.

(4 / 5)

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வபோது சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார். அந்த வகையில் இந்த பிக் நிற உடையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

(5 / 5)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்