Aquarius: கும்பத்தில் டிராவல் செய்யும் புதன்.. வெல்லப்போகும் 3 ராசிகள்
கும்பத்தில் டிராவல் செய்யும் புதனால் வெல்லப்போகும் 3 ராசிகள் குறித்துக் காண்போம்.

<p>கும்ப ராசி </p>
கும்பத்தில் புதன் கிரகம் சஞ்சரிக்கப்போகிறார். அதனால் பத்ர ராஜயோகம் உண்டாகிறது. புதன், மகர ராசியில் சஞ்சரித்து வருகிறார். அப்படியிருக்க வரும் பிப்ரவரி 20,2024அன்று கும்பத்தில் புதன் சஞ்சரிக்கிறார். இதனால் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் செல்வ வளம் அதிகரிக்கப்போகிறது.
கும்பம்: இந்த ராசியில் புதன் சஞ்சரித்தால் வாழ்க்கையில் வளர்ச்சி வரப்போகிறது என்று அர்த்தம். இம்முறை கிடைக்காமல் இருந்த செல்வ வளம்கூட கிடைக்கும். கல்யாண வாழ்க்கை சண்டை சச்சரவுகள் இன்றி இருக்கும். வருவாய்க்குப் பஞ்சமிருக்காது.
மிதுனம்: இந்த ராசியினருக்கு வாழ்க்கையில் அதிசயங்கள் நடக்கும். கடந்த காலத்தில் பட்ட கஷ்டங்கள் எல்லாம் மறையும். இம்முறை அயல்நாட்டுப் பயணம் கிடைக்க வாய்ப்புண்டு. வாழ்வில் பல்வேறு பிரச்னைகள் நீங்கும்.