தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Hyundai I20 Facelift: ஜாலியாக காற்று வாங்கியபடி சிறகை விரித்தவாறு செல்லும் ஹூண்டாய் Facelift கார்கள்! வேறு என்ன ஸ்பெஷல்?

Hyundai i20 Facelift: ஜாலியாக காற்று வாங்கியபடி சிறகை விரித்தவாறு செல்லும் ஹூண்டாய் Facelift கார்கள்! வேறு என்ன ஸ்பெஷல்?

Sep 23, 2023 11:54 AM IST Muthu Vinayagam Kosalairaman
Sep 23, 2023 11:54 AM , IST

  • ஹூண்டாய் ஐ20 என் லைன் கார்கள் விலை இந்தியா சந்தையில் ரூ. 9.99 லட்சம் முதல் ரூ. 12. 32 வரை கிடைக்கிறது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகவே உள்ளன.

ஹூண்டாய் நிறுவனம் தனது ஐ20 என் ஃபேஸ்ட் லிப்ட் வெர்ஷன் கார்கள் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.  கதவுகள் மேல் நோக்கி திறக்கும் விதமாக அமைந்திருக்கும் ஹேட்ச்பேக் காராக இருக்கும் ஹூண்டாய் ஐ20, 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சினை கொண்டுள்ளது

(1 / 5)

முன்பகுதி ஹெட்லாம்புகள் எல்ஈடி யுனிட்களாக அப்கிரேடு செய்யப்பட்டுள்ளன. அதேபோல் ஆட்டோமேட்டிக் ஹெட்லாம்புகளும் இதில் இடம்பிடித்துள்ளன

(2 / 5)

கார்களின் முன் பகுதி கிரில் மறு வடிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. பியானோ கருவியின் பின்பகுதி போல் அமைந்துள்ளது. முன் பக்க பம்பர் பகுதியும் மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது

(3 / 5)

1.0 லிட்டர் மூன்று சிலிண்டர் டர்போ பெட்ரோல் எஞ்சினை கொண்டிருக்கும் ஹூண்டாய் ஐ20 என் லைன், 6,000 ஆர்பிஎம்மில் 118 பிஎச்பி ஆற்றலையும், 1,500 - 4,000 ஆர்பிஎம்மில் 172 என்எம் உச்ச முறுக்குவிசையையும் வெளிப்படுத்துகிறது

(4 / 5)

பாதுகாப்பு அம்சத்தை பொறுத்தவரை 6 ஏர் பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கட்டுப்பாடு, ஹில் அசிஸ்டென்ட் கண்ட்ரோல், VSM எனப்படும் வாகன நிலைத்தன்மை மேலாண்மை, டையர் பிரஷர் கண்காணிப்பு அமைப்பு, அனைத்து சக்கரங்களுக்குமான டிஸ்க் பிரேக்குகள், ஆட்டோமோட்டிக் ஹெட்லாம்புகள் போன்றவை இடம்பிடித்துள்ளன

(5 / 5)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்