Pomegranate Peel Benefits : மாதுளை பழம் மட்டுமல்ல அதன் தோலிலும் பல நன்மைகள் உள்ளன! அவை என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்!
Benefits of Pomegranate Peel : மாதுளை பழத்தோலில் உள்ள நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

Pomegranate Peel Benefits : மாதுளை பழம் மட்டுமல்ல அதன் தோலிலும் பல நன்மைகள் உள்ளன! அவை என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்!
சரும வியாதிகளைப் போக்குகிறது
மாதுளை பழ தோல்களில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் பாலிஃபினால்கள் உள்ளது. இவை சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் கருந்திட்டுகளை போக்குகிறது. சருமத்தில் மாதுளை பழத்தின் சாறை வைத்து தடவும்போது எவ்வித பக்கவிளைவுகளுமின்றி, சருமத்தில் உள்ள திட்டுக்களை போக்குகிறது.
இது ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது. முகப்பருக்களை போக்க இது உதவுகிறது. சருமத்திற்கு நிறத்தையும், பொலிவையும் கொடுக்கிறது. புறஊதா கதிர்கள் ஏற்படுத்தும் சேதத்தில் இருந்து மாதுளை பழத்தோல் காக்கிறது. இது வயோதிகத்தை தாமதப்படுத்துகிறது.
நாள்பட்ட நோய்கள் ஏற்படும் ஆபத்தை குறைக்கிறது
மாதுளை பழத்தோலில் உள்ள ஊட்டச்சத்துக்கள் நாள்பட்ட நோய்களான இதய நோய்கள் மற்றும் சர்க்கரை நோயை முற்றிலும் குணப்படுத்துகிறது.