தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Jaggery Storage: மழைக்காலத்தில் வெல்லம் கெட்டு போகுதா.. இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க

Jaggery Storage: மழைக்காலத்தில் வெல்லம் கெட்டு போகுதா.. இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க

Aarthi V HT Tamil
Sep 01, 2023 01:03 PM IST

மழைக்காலங்களில் வெல்லம் கெட்டுப்போகாமல் சேமிப்பது எப்படி என்பதை பார்க்கலாம்.

வெல்லம்
வெல்லம்

ட்ரெண்டிங் செய்திகள்

பிரிட்ஜ்

வெல்லத்தை பிரிட்ஜில் வைக்கலாம். வெல்லத்தை இரும்பு பாத்திரத்தில் பாத்திரத்தில் போட்டு பிரிட்ஜில் வைக்க வேண்டும். ஏனெனில் வெல்லம் இரும்பு பாத்திரத்தில் வைத்தால் நிறம் மாறாது. பிளாஸ்டிக் பாத்திரத்தில் இருந்தால், அது விரைவில் கெட்டுவிடும்.

பிரியாணி இலை

வெல்லம் கெட்டுப் போவதைத் தடுக்க பிரியாணி இலைகள் மிகவும் உதவியாக இருக்கும். நீங்கள் வெல்லம் வைத்திருக்கும் பாத்திரத்தில் ஒரு பிரியாணி இலையை வைக்கவும்.

அந்த இலைகளில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவை மழைக்காலத்தில் பூச்சி மற்றும் பூஞ்சை பிரச்னைகளில் இருந்து பாதுகாக்க உதவும்.

ஜிப் லாக் பை

பாத்திரம் தவிர வெல்லத்தை, ஜிப் லாக் பைகளில் சேமித்து வைக்கலாம். ஜிப் லாக் பேக் காற்றைத் தடுக்கிறது. காற்று நுழைவதைத் தடுக்க அனைத்து வழிகளும் மூடப்பட்டுள்ளன. முதலில் வெல்லத்தை பேப்பரில் சுற்றி வைக்கவும். அதன் பிறகு, அதை ஜிப்-லாக் பையில் சேமிக்க வேண்டும்.

இந்த குறிப்புகளை பின்பற்றினால் வீட்டில் சேமித்து வைத்திருக்கும் வெல்லம் கெட்டுப்போவது மட்டுமில்லாமல் நிறம் மற்றும் சுவையும் மாறாது. இந்த டிப்ஸைப் பின்பற்றி வெல்லம் கெட்டுப் போகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்