ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் வெஜிடபள் தம் பிரியாணி! ஈஸியா செய்யலாம்! இதோ பக்கா ரெசிபி!
பைவ் ஸ்டார் ஹோட்டல்களில் செய்வது போல வெஜிடபுள் தம் பிரியாணி செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்ள இதனை முழுமையாக படியுங்கள்.

ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் வெஜிடபள் தம் பிரியாணி! ஈஸியா செய்யலாம்! இதோ பக்கா ரெசிபி! (Pixabay)
கார்த்திகை மாதம் ஆரம்பித்து விட்டது. சில வீடுகளில் மாலை போடுவது வழக்கம். சிலர் மாலை போடாமல் அசைவம் சாப்பிடுவதை மட்டும் நிறுத்தி விடுவார்கள். அந்த வரிசையில் வீட்டில் சுவையான சைவ உணவுகள் செய்து தர வேண்டும். அதற்காக தான் இந்த ரெசிபி உள்ளது. பைவ் ஸ்டார் ஹோட்டல்களில் செய்வது போல வெஜிடபுள் தம் பிரியாணி செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்ள இதனை முழுமையாக படியுங்கள்.
தேவையான பொருட்கள்
1 கப் பாசுமதி அரிசி
2 கேரட்