இனி இட்லி செய்ய அரிசி உளுந்து தேவையில்லை! ஜவ்வரிசியே போதும்! இதோ ஈஸியான ரெசிபி!
இட்லி செய்ய அரிசி மற்றும் உளுந்து தேவைப்படும். ஆனால் வெறும் ஜவ்வரிசியை வைத்து இட்லி செய்ய முடியும். இதனை தெரிந்து கொள்ள இதனை முழுமையாக படியுங்கள் .

இனி இட்லி செய்ய அரிசி உளுந்து தேவையில்லை! ஜவ்வரிசியே போதும்! இதோ ஈஸியான ரெசிபி! (Cookpad)
தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு காலை உணவு என்றாலே இட்லி தான். காலை நேரத்தில் இட்லியை சுவையான சட்னி, சாம்பாருடன் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் அருமையான உணவாக இருக்கும். தற்போது பல வகையான இட்லி செய்யப்படுகின்றன. ஆனால் இந்த இட்லி செய்ய அரிசி மற்றும் உளுந்து தேவைப்படும். ஆனால் வெறும் ஜவ்வரிசியை வைத்து இட்லி செய்ய முடியும். இதனை தெரிந்து கொள்ள இதனை முழுமையாக படியுங்கள் .
தேவையான பொருட்கள்
அரை கப் நைலான் ஜவ்வரிசி
அரை கப் ரவை