கொத்தமல்லி இலையில் அடங்கி இருக்கும் அற்புத பலன்கள் இதோ!
pixa bay
By Pandeeswari Gurusamy
Nov 18, 2024
Hindustan Times
Tamil
கொத்தமல்லி இலைகளில் நார்ச்சத்துக்கள் அதிகளவில் காணப்படுகின்றன. இவை உடலின் செரிமானத்தை மேம்படுத்தும்.
pixa bay
இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை பெருமளவு குறைக்க உதவுகிறது
pixa bay
வாய்ப்புண்களை குணப்படுத்தும் தன்மை கொண்டது
pixa bay
கண் பார்வைக்கு கொத்தமல்லி இலைகள் சிறந்தது.
pixa bay
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
pixa bay
எல். டி. எல் போன்ற கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க பயன்படுகிறது. நல்ல கொழுப்பை மேம்படுத்த உதவுகிறது.
pixa bay
இன்சுலின் சுரப்பை தூண்டுகிற ஆற்றல் இருப்பதால், சர்க்கரை நோயைக் குறைக்கும் தன்மை கொண்டது.
pixa bay
புளித்த ஏப்பம், நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகளையும் இது சரி செய்கிறது
pixa bay
ஒவ்வொரு நாளும் சில மணி நேரங்கள் நடை பயிற்சி மேற்கொண்டால் உடலின் பல தொல்லைகள் நீங்கும் எனக் கூறப்படுகிறது.
க்ளிக் செய்யவும்