மழைக்கால இருமலை போக்கும் கொள்ளுத் துவையல்! ருசியாக செஞ்சு அசத்துங்க! இப்போவே செய்யுங்க!
கொள்ளு குதிரைகளுக்கு போடப்படும் ஒரு முக்கிய உணவாகும். ஆனால் இதனை நாமும் உணவில் சேர்த்து கொள்ளலாம். கொள்ளு வைத்து சுவையான துவையல் செய்யலாம். இதனை எப்படி செய்வது என்பதை இங்கு காண்போம்.

மழைக்கால இருமலை போக்கும் கொள்ளுத் துவையல்! ருசியாக செஞ்சு அசத்துங்க! இப்போவே செய்யுங்க! (Cookpad)
மழைக்காலம் ஆரம்பித்து விட்டாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அணைவருக்கும் ஜலதோஷம், சளி மற்றும் இருமல் ஆகிய தொந்தரவுகள் அடிக்கடி ஏற்படும். இந்த மாதிரியான சிறு அளவிலான தொந்தரவுகளை சில உணவுகளை சாப்பிடுவதன் வாயிலாகவே இதனை சரி செய்து விடலாம். அதில் ஒரு முக்கியமான தானியம் தான் கொள்ளு. கொள்ளு குதிரைகளுக்கு போடப்படும் ஒரு முக்கிய உணவாகும். ஆனால் இதனை நாமும் உணவில் சேர்த்து கொள்ளலாம். கொள்ளு வைத்து சுவையான துவையல் செய்யலாம். இதனை எப்படி செய்வது என்பதை இங்கு காண்போம்.
தேவையான பொருட்கள்
அரை கப் கொள்ளு
ஒரு டேபிள்ஸ்பூன் கடலை பருப்பு
