வீட்ல இட்லி மீதம் ஆகிருச்சா? அப்போ இத ட்ரை பண்ணி பாருங்க! அசத்தலான சில்லி இட்லி! ஈசி ரெசிபி!
வீட்டில் காலை உணவான இட்லி மீதமாகி விட்டால் அதனை நினைத்து கவலை பட வேண்டாம். அந்த இட்லியை வீனாக்காமல் எளிமையான ரெசிபி செய்யலாம்.

வீட்டில் இட்லி மீதமானால் வீட்டில் ஒரே கலவரமாகிவிடும். ஏனென்றால் காலையில் செய்த இட்லியை சூடாக மட்டுமே சாப்பிட முடியும். இட்லி ஆறிய பின்னர் யாராலும் அந்த இட்லியை சாப்பிடவே முடியாது. ஆறிய மீதமான இட்லியை வைத்து எளிமையாக இட்லி உப்புமா செய்யும் முறையை தமிழ்நாட்டில் பலருக்கும் கற்றுக் கொடுத்தது சூரிய வம்சம் திரைப்படமே. இருப்பினும் மாலை நேரங்களில் உப்புமா செய்து கொடுத்தால் குழந்தைகளும் பெரியவர்களும் சலித்துக் கொள்வார்கள்.
எனவே இட்லியை வைத்து சுவையான மாலை நேர சிற்றுண்டி ஒன்றை செய்யலாம். மாலை நேரங்களில் எப்போதும் பள்ளிகளில் இருந்து வரும் குழந்தைகள் அலுவலகத்தில் இருந்து திரும்பி வரும் பெரியவர்கள் என அனைவருக்கும் டீயுடன் சேர்த்து ஒரு ஸ்நாக்ஸ் கொடுக்கும்போது மிகவும் மகிழ்ச்சியுடன் அதனை சாப்பிடுவார்கள். புதுவிதமான இந்த இட்லியை வைத்து செய்யக்கூடிய சில்லி இட்லி ஸ்னாக்ஸை செய்து கொடுத்து பாருங்கள். அனைவரும் ருசித்து சாப்பிடுவார்கள். இதனை எளிமையாக சில நிமிடங்களிலேயே நாமே வீட்டில் செய்யலாம். இதனை செய்யும் எளிய முறையை தெரிந்து கொள்ள இதனை முழுமையாக படியுங்கள்.
தேவையான பொருட்கள்
4 முதல் 6 மீதமான இட்லி