Potato Balls: டேஸ்டியான பொட்டேட்டோ உருண்டைகள் செய்வது எப்படி? அசத்தலான ரெசிபி ரெடி!
Potato Balls: உருளைக் கிழங்கை வைத்து பல விதமான உணவு வகைகள் செய்யப்படுகின்றன. உருளைக்கிழங்கு மிகவும் சுவையான ஒரு காய்கறி ஆகும். பல ஸ்நாக்ஸ் வகைகளை உருளைக் கிழங்கை வைத்து செய்ய முடியும்.

Potato Balls: டேஸ்டியான பொட்டேட்டோ உருண்டைகள் செய்வது எப்படி? அசத்தலான ரெசிபி ரெடி!
உருளைக் கிழங்கை வைத்து பல விதமான உணவு வகைகள் செய்யப்படுகின்றன. உருளைக்கிழங்கு மிகவும் சுவையான ஒரு காய்கறி ஆகும். பல ஸ்நாக்ஸ் வகைகளை உருளைக் கிழங்கை வைத்து செய்ய முடியும். அதில் முக்கிய உருளைக்கிழங்கு ஸ்நாக்ஸ் ஆன பொட்டேட்டோ உருண்டைகள் செய்யும் எளிய முறையை இங்கு காணலாம்.
தேவையான பொருட்கள்
4 உருளைக்கிழங்கு
அரை கப் பொட்டு கடலை