Fruit Custard Recipe: சம்மர் ஸ்பெஷல்.. வீட்டிலேயே ஃப்ரூட் கஸ்டர்ட் ரெசிபி எப்படி சுவையாக செய்வது?
Home Made Fruit Custard Recipe: கோடை காலத்தில் குளிர்ச்சியாகவும், சுவையாகவும் சாப்பிட விரும்பும் சிலருக்கு வீட்டிலேயே ஃப்ரூட் கஸ்டர்ட் ரெசிபி எளிமையாகவும், ருசியாகவும் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

ஃப்ரூட் கஸ்டர்ட் ரெசிபி
கோடை காலம் வந்துவிட்டாலே அனைவரும் தங்களின் உடலை எப்படி குளிர்ச்சியாக வைத்து இருப்பது என்பதில் தான், கவனம் செலுத்த ஆரம்பிக்கிறார்கள். பலரும் ஐஸ்கிரீம், ஜூஸ் உள்ளிட்டவற்றை சாப்பிட விருப்பம் தெரிவிக்கிறார்கள். ஆனால், ஃப்ரூட் கஸ்டர்ட் சாப்பிட்டால் கோடை காலத்திற்கு பல நன்மைகளை ஏற்படுத்தும். சிலருக்கு அதை எப்படி செய்வது என்று தெரியவில்லை. ஆனால் வீட்டில் செய்வது மிகவும் எளிது. இந்த ஃப்ரூட் கஸ்டர்ட் ஆரோக்கியமாகவும், சுவையாகவும் எப்படி செய்வது என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பால் - 1 லிட்டர்