தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Karuppu Ulundhu: சர்க்கரை நோய் இருக்கா? - கருப்பு உளுந்து சோறு சாப்பிட்டுங்க

Karuppu Ulundhu: சர்க்கரை நோய் இருக்கா? - கருப்பு உளுந்து சோறு சாப்பிட்டுங்க

Aarthi V HT Tamil
Aug 18, 2023 12:30 PM IST

கருப்பு உளுந்து சோறு எப்படி செய்வது என பார்க்கலாம்.

கருப்பு உளுந்து சோறு
கருப்பு உளுந்து சோறு

ட்ரெண்டிங் செய்திகள்

கருப்பு உளுந்து - 1 கப்

எண்ணெய் - 2 ஸ்பூன்

அரிசி - 1 கப்

வெந்தயம் - 1 ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

தண்ணீர் - 3 கப்

சீரகம் - 1 ஸ்பூன்

பச்சை மிளகாய் - 3

கருவேப்பிலை - 1 கொத்து

துருவிய தேங்காய் - 1 கப்

செய்முறை

  • கருப்பு உளுந்து 1 கப் எடுத்து கடாயில் போட்டு நிறம் மாறும் வரை வதக்கி எடுத்து கொள்ள வேண்டும்.
  • அதே கடாயில் 1 கப் அரிசி, வருத்து வைத்து இருக்கும் கருப்பு உளுந்து, வெந்தயம், உப்பு போட்டு நன்கு வதக்கவும்.
  • நன்கு வெந்த பிறகு தண்ணீர் கலந்து கலந்து கொதிக்க வைக்கவும். கொதி வந்த பிறகு குக்கர் மூடி ஒரு மூன்று வீசில் வந்தவுடன் குக்கரை அணைக்கவும்.
  • குக்கர் வீசில் அடங்கிய பிறகு அடுத்து தாளிப்பு தான்.
  • கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம், பச்சை மிளகாய், கருவேப்பிலை போட்டு வதக்கி சாதத்தில் போடவும். அவ்வளவு தான் சூடான கருப்பு உளுந்து சோறு தயார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்