தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Today Movies In Television: சனிக்கிழமை வீட்ல போர் அடிக்குதா.. டிவில சூப்பர் படம் பாருங்க!

Today Movies In Television: சனிக்கிழமை வீட்ல போர் அடிக்குதா.. டிவில சூப்பர் படம் பாருங்க!

Aarthi V HT Tamil
Sep 09, 2023 08:40 AM IST

தொலைக்காட்சியின் இன்று என்ன படங்கள் என பார்க்கலாம்.

அயன்
அயன்

ட்ரெண்டிங் செய்திகள்

காலை 8.30 மணிக்கு - அயன்

பிற்பகல் 3. 30 மணிக்கு - திமிரு

கே டிவி

காலை 10 மணிக்கு - அசுரவித்தன்

பிற்பகல் 1 மணிக்கு - மிஸ்டர் பாரத்

மாலை 4 மணிக்கு - காதலுக்கு மரியாதை

இரவு 7 மணிக்கு - எதற்கும் துணிந்தவன்

இரவு 10.30 மணிக்கு - தடையறத் தாக்க

கலைஞர் டிவி

பிற்பகல் 1. 30 மணிக்கு - சிலம்பாட்டம்

ஜெயா டிவி

காலை 10 மணிக்கு - ஆட்ட நாயகன்

பிற்பகல் 1.30 மணிக்கு - கருத்தம்மா

மாலை 6.30 மணிக்கு - காக்க காக்க

ஜெ மூவிஸ்

காலை 10 மணிக்கு - கல்யாண வைபோகம்

மதியம் 1.30 மணிக்கு - நாரதன்

மாலை 4.30 மணிக்கு - பெட்டிக்கடை

இரவு 7. 30 மணிக்கு - உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்

இரவு 10.30 மணிக்கு - என் உயிர் நண்பா

ராஜ் டிவி

காலை 9 மணிக்கு - காலமெல்லாம் காத்திருப்பேன்

பிற்பகல் 1. 30 மணிக்கு - பெரிய இடத்து மாப்பிள்ளை

மாலை 6.30 மணிக்கு - இங்கிலீஷ் படம்

இரவு 10 மணிக்கு - சிவகாமியின் செல்வன்

பாலிமர் டிவி

மதியம் 2 மணிக்கு - ராசக்குட்டி

மாலை 7 மனிக்கு - புலன் விசாரணை 2

இரவு 11.00 மணிக்கு - கட்டளை

வசந்த் டிவி

காலை 9.30 மணிக்கு - மல்லுவேட்டி மைனர்

மதியம் 1.30 மணிக்கு - கூட்டாளி

மாலை 7.30 மணிக்கு - நாடோடி மன்னன்

தமிழன் டிவி

காலை 11 மணிக்கு - வேலா

மதியம் 2.30 மணிக்கு - கெட்டிக்காரன்

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்