தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Rajinikanth: லைட்.. கேமரா.. ஆக்‌ஷன்; வெளியானது ‘தலைவர் 170’ ரஜினி லுக்.. - படப்பிடிப்பு ஆரம்பம்!

Rajinikanth: லைட்.. கேமரா.. ஆக்‌ஷன்; வெளியானது ‘தலைவர் 170’ ரஜினி லுக்.. - படப்பிடிப்பு ஆரம்பம்!

Kalyani Pandiyan S HT Tamil
Oct 04, 2023 11:20 AM IST

தலைவர் 170 திரைப்படத்தில் இருந்து ரஜினிகாந்தின் தோற்றம் வெளியிடப்பட்டு இருக்கிறது.

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

ட்ரெண்டிங் செய்திகள்

அதன்படி, நடிகை ரித்திகா சிங், நடிகை மஞ்சுவாரியர், நடிகை துஷாரா விஜயன், ராணா டகுபதி, ஃபகத் ஃபாசில் படத்தில் ஆகியோர் கமிட் செய்யப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது தலைவர் 170 திரைப்படத்தில் இருந்து நடிகர் ரஜினிகாந்தின் தோற்றம் வெளியிடப்பட்டு இருக்கிறது.

இந்தத்திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஓய்வு பெற்ற காவல் அதிகாரியாக நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும், இந்தத்திரைப்படம், போலி என்கவுண்டரை பற்றி பேசும் படமாக உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. பேட்ட, தர்பார், ஜெயிலர் படங்களைத்தொடர்ந்து, இசையமைப்பாளர் அனிருத் ரஜினிகாந்தின் இந்தத்திரைப்படத்திற்கும் இசையமைக்க இருக்கிறார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்