தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Rettai Roja: 1000 ஆவது எபிசோடில் அடியெடுத்து வைக்கும் இரட்டை ரோஜா

Rettai Roja: 1000 ஆவது எபிசோடில் அடியெடுத்து வைக்கும் இரட்டை ரோஜா

Aarthi V HT Tamil
Mar 02, 2023 12:15 PM IST

இரட்டை ரோஜா சீரியலின் இன்றைய அப்டேட்டை பார்க்கலாம்.

இரட்டை ரோஜா
இரட்டை ரோஜா

ட்ரெண்டிங் செய்திகள்

சாந்தினி, அக்ஷய் கமல் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடித்து வரும் இந்த சீரியல் ஆரம்பம் முதல் விறுவிறுப்பாக ஒளிபரப்பாக தொடங்கி தற்போது வேக வேகமாக இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது.

இம்மாத இறுதியில் இந்த சீரியல் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த சீரியல் இன்று 1000-வது எபிசோடில் அடியெடுத்து வைக்க உள்ளது.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் யாரடி நீ மோகினி, செம்பருத்தி, ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி உள்ளிட்ட சீரியல்களை தொடர்ந்து ஆயிரம் எபிசோடுகளை கடக்கும் நான்காவது சீரியலாக இரட்டை ரோஜா இடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்