தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Pichaikkaran 2 Twitter Review: பிச்சைக்காரன் 2 படம் வென்றதா? ஃபிளாப்பா?

Pichaikkaran 2 Twitter Review: பிச்சைக்காரன் 2 படம் வென்றதா? ஃபிளாப்பா?

Aarthi V HT Tamil
May 19, 2023 11:19 AM IST

பிச்சைக்காரன் 2 படம் பார்த்து ரசிகர்கள் ட்விட்டரில் தங்களது விமர்சனத்தை பதிவிட்டு வருகின்றனர்.

பிச்சைக்காரன் 2 ட்விட்டர்
பிச்சைக்காரன் 2 ட்விட்டர்

ட்ரெண்டிங் செய்திகள்

அனைத்துதரப்பு மக்களிடமும் விஜய் ஆண்டனியை கொண்டு சேர்த்த இந்தப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி உள்ளது. விஜய் ஆண்டனி ஃபிலிம்ஸ் கார்ப்பரேஷன் பேனரில் இந்தப் படத்தை அவரே தயாரித்து, இயக்கி, நடித்து உள்ளார். இப்படம் இன்று (மே 19) திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியானது.

படம் பார்த்து ரசிகர்கள் ட்விட்டரில் தங்களது விமர்சனத்தை பதிவிட்டு வருகின்றனர்.

பிச்சைக்காரன் 2 முதல் பாகத்தின் தொடர்ச்சி இல்லை. இரண்டும் தனித்தனி படம். இருந்தாலும் பொருத்தமான தலைப்பு. குழந்தைகள் காட்சிகள் அருமை . VFX மோசமாக உள்ளது. திரைக்கதை சற்று மந்தமாக உள்ளது.

விஜய் ஆண்டனி அறிமுக இயக்குனராக ஏமாற்றம் செய்துவிட்டார்” என பதிவிட்டுள்ளார்.

பிச்சைக்காரன் 2 மிகவும் சிறப்பாக உள்ளது. குழந்தைகளை கடத்துவது, மூளை மாற்று அறுவை சிகிச்சை மற்றும் பேராசை கொண்டவர்கள் மக்களை ஏழைகளாக வைத்திருப்பது பற்றிய செய்தியை கூறுகிறது.

பிச்சைக்காரன் 2 #ஜென்டில்மேன் போன்ற சமூகப் படம் . பிச்சைக்காரனைப் போல உணர்ச்சிவசப்படாது.

சூப்பர் படம் பிச்சைக்காரன் 2. அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துக்கள்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

IPL_Entry_Point

டாபிக்ஸ்