தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Meenakshi Ponnunga : வெற்றி கொடுத்த ட்ரீட்மெண்ட்.. மீனாட்சியால் ஷாக்கான ஷக்தி!

Meenakshi Ponnunga : வெற்றி கொடுத்த ட்ரீட்மெண்ட்.. மீனாட்சியால் ஷாக்கான ஷக்தி!

Divya Sekar HT Tamil
Jun 20, 2023 12:52 PM IST

மீனாட்சி பொண்ணுங்க சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்து பார்க்கலாம்.

மீனாட்சி பொண்ணுங்க
மீனாட்சி பொண்ணுங்க

ட்ரெண்டிங் செய்திகள்

வரதட்சணை எதுவும் தேவையில்லை என்றும் யமுனாவை தன் மகள் போல் பார்த்துக் கொள்கிறோம் என்று கூறி, பக்கத்து ஆஸ்பிட்டல் போக வந்ததாகவும் கார்த்திக் இங்கு இருக்கட்டும் என்று சொல்லிவிட்டு போகிறார்கள்.

யமுனாவை கோகிலா ஏற்றுக் கொண்டதற்கு, சக்தி கார்த்திக்கை பாராட்டி பேசுகிறாள். மீனாட்சி வீட்டிற்கு வந்த ஒருவர் மூலம் கோகிலாவை போலீஸ் ஸ்டேஷனில் வைத்து அடித்த விஷயம் சக்திக்கு தெரியவர, ரவுடித்தனம் செய்துவிட்டு நல்ல பிள்ளையாக நடிக்கும் வெற்றியை சக்தி திட்டுகிறாள்.

இதையடுத்து மீனாட்சி சாமி கும்பிட மீனாட்சி வெற்றியை புகழ்ந்து நீ தான் சாமி போல் வந்து யமுனாவுக்கு நல்லது செய்தாய் என்று சொல்ல சக்தி வெற்றியை முறைக்கிறாள்.

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மீனாட்சி பொண்ணுங்க சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்