தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Maari : ஸ்ரீஜாவுக்கு கங்காதரன் கொடுத்த ஷாக்.. தாரா எடுத்த சபதம்!

Maari : ஸ்ரீஜாவுக்கு கங்காதரன் கொடுத்த ஷாக்.. தாரா எடுத்த சபதம்!

Divya Sekar HT Tamil
Jul 04, 2023 02:16 PM IST

மாரி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்து பார்க்கலாம்.

மாரி சீரியல்
மாரி சீரியல்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் மாரி MD-யாக பொறுப்பேற்க ஆபிஸ் கிளம்பிய நிலையில் இன்றைய எபிசோடில் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது கங்காதரன் தேவி போட்டோ முன்பு நின்று வேண்டி கொண்டிருந்த நிலையில் அந்த வழியாக வந்த ஸ்ரீஜாவுக்கு இவருக்கு உண்மையாகவே கண் தெரியாதா? இல்லை நடிக்கிறாரா? என்ற சந்தேகம் எழுகிறது. அதன் பிறகு ஸ்ரீஜா இதனைகண்டுபிடிக்க தேவி போட்டோ முன்பு இருந்த பூவை எடுத்து கீழே போட்டு அதனை மிதிக்கிறாரா? இல்லையா? என சோதனை செய்கிறாள்.

மறுபக்கம் ஆபிசில் புது எம்.டியாக பொறுப்பேற்க உள்ள மாரிக்காக ஆவலுடன் காத்திருக்க அப்படியே தேவியம்மா போலவே அவள் என்ட்ரி கொடுக்க அனைவரும் மாரியை வரவேற்று சந்தோஷமடைகின்றனர்.பிறகு மாரியை MD ஷீட்டில் உட்கார வைத்து அழகு பார்க்க அவள் சந்தோஷமடைகிறாள்.

இதனை தொடர்ந்து இங்கே வீட்டில் தாரா தேவியிடம் மாரியை MD ஆ? அவளுக்கு வீட்டு வேலை செய்ய தான் வரும், எப்படி MD-யா வேலை பாக்குறானு நானும் பார்க்கிறேன் என சவால் விட ஸ்ரீஜா கங்காதரனுக்கு திரும்பவும் டெஸ்ட் வைத்து தெரியுமா? தெரியாதா? என கண்டு பிடிக்க முயற்சி செய்கிறாள். கத்தியை எடுத்து கண்ணில் குத்த போவது போல் எல்லாம் செய்து செக் செய்ய கங்காதரன் எந்த ரியாக்ஷனும் கொடுக்காமல் இருக்கிறார்.

இதனால் ஸ்ரீஜா உண்மையாகவே கண் முடிவுக்கு வந்த அங்கிருந்து கிளம்ப கங்காதரன் இவளை சும்மா விட குடைந்து என நான் என்று நினைத்து அடிப்பது போல தனது கையில் இருக்கும் ஸ்டிக்கை வைத்து அடி வெளுக்கிறார். மறுபக்கம் தேவியின் நூல் மில் காட்டப்படுகிறது.

அங்கு ஒரு மேனேஜர் ஓய்வில்லாமல் தொழிலார்களை வேலை வாங்க அவர்கள் நமக்கு ஒரு விடிவு காலம் வராதா என புலம்ப அப்போது மாரி என்ட்ரி கொடுக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மாரி சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்