தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Bigg Boss Tamil: முதல் வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே சென்ற தினேஷ் யார்?

Bigg Boss Tamil: முதல் வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே சென்ற தினேஷ் யார்?

Aarthi V HT Tamil
Oct 30, 2023 09:24 AM IST

பிக் பாஸ் வைல்டு கார்டு போட்டியாளரான, தினேஷ் யார் என பார்க்கலாம்.

தினேஷ்
தினேஷ்

ட்ரெண்டிங் செய்திகள்

அந்த வகையில் விஜே அர்ச்சனா, கானா பாலா, பிரவோ, தினேஷ், பாரதி ஆகியோர் வைல்டு கார்டு போட்டியாளர்களாக கலந்து கொண்டு உள்ளனர்.

இந்நிலையில் பிக் பாஸ் வைல்டு கார்டு போட்டியாளரான, தினேஷ் யார் என பார்க்கலாம்.

தினேஷ் 2010 ஆம் ஆண்டு மஹான் என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் அறிமுகமானார். பிரிவோம் சந்திப்போம் சீரியலில் இவரும் ரக்சிதாவும் ஒன்றாக இணைந்து நடித்தார்கள். அப்போது ஏற்பட்ட காதலால் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்.

தொடர்ந்து, பூவே பூச்சூடவா மற்றும் நாச்சியார்புரம் ஆகிய சீரியலில் நடித்தார். தினேஷ் சமீபகாலமாக ரசிதாவுடனான திருமணத்திற்குப் பிறகு இருவரும் சிறிது காலம் பிரிந்துள்ளனர்.

உண்மையில், தினேஷ் தனக்கு ஆபாசமான செய்திகளை அனுப்பியதாகவும், தன்னை மிரட்டியதாகவும் குற்றம் சாட்டி இந்த ஆண்டு தொடக்கத்தில் தினேஷ் மீது ரக்‌ஷிதா புகார் அளித்திருந்தார்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து முதல் நபராக அனன்யா ராவ் எலிமினேட் செய்யப்பட்டு அனுப்பட்டார். அவர் வெளியேறிய இரண்டாம் நாளே பவா செல்லதுரை உடல் நிலையை காரணம் காண்பித்து வெளியேறினார். அவரை தொடர்ந்து மூன்றாவது முறையாக பிக் பாஸ் வீட்டில் இருந்து விஜய் வர்மா வெளியேறினார். 4 ஆம் வாரத்தில் வினுஷா மற்றும் யுகேந்திரன் ஆகியோர் வெளியேறி சென்று உள்ளனர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்