தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Bigg Boss Tamil 7: யாரு இவரு டைட்டில் வின்னரா?.. போங்க பாஸ் சிரிப்பு காட்டாதீங்க! - விக்ரமை வெளுக்கும் நெட்டிசன்கள்!

Bigg Boss tamil 7: யாரு இவரு டைட்டில் வின்னரா?.. போங்க பாஸ் சிரிப்பு காட்டாதீங்க! - விக்ரமை வெளுக்கும் நெட்டிசன்கள்!

Kalyani Pandiyan S HT Tamil
Nov 17, 2023 12:03 PM IST

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கிய விக்ரம் பெரிதாக எந்த விஷயங்களிலும் தலையிடுவதில்லை. மிகவும் போரான போட்டியாளர் என்று பெயர் வாங்கி விட்டார். இதற்கிடையில் தான்தான் டைட்டில் வின்னர் என்று வேறு சொல்ல, நெட்டிசன்கள் அவரை கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சி!
பிக்பாஸ் நிகழ்ச்சி!

ட்ரெண்டிங் செய்திகள்

IPL_Entry_Point

டாபிக்ஸ்