டி போடாத.. வீட்டை தாண்டி வந்த சண்டை.. இறங்கி அடித்த பவித்ரா.. வார்த்தைய விடாத.. பிக்பாஸ் இனிதே ஆரம்பம்
பிக்பாஸ் வீட்டில் பெண்கள் அவர் அவர் அணியில் அடித்துக் கொண்ட நிலையில், முதல் முறையாக ஆணுக்கும் பெண்ணுக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதன் ப்ரமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.

டி போடாத.. வீட்டை தாண்டி வந்த சண்டை.. இறங்கி அடித்த பவித்ரா.. வார்த்தைய விடாத..
பிக்பாஸ் வீட்டில் பாய்ஸ் vs கேர்ள்ஸ் டாஸ்க் முடிந்து பெண்கள் அணியிலிருந்த பவித்ரா ஜனனி ஆண்கள் அணிக்கு சென்றார்.
அவர் அங்கு சென்றபோது, பாய்ஸ் அணி சமைக்க உப்பு எடுக்காமல் இருந்தபோது, அதை பெண்கள் அணியிடமிருந்து எப்படி வாங்க வேண்டும் என ஐடியா கொடுத்து அவர்களோடு சகஜமாக இருந்தார்.
ஆனால், அடுத்த நாளே, விஜே விஷாலுடன் சண்டையிட்டு கத்தியுள்ள சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பான ப்ரமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.