bigg-boss-tamil-season-8 News, bigg-boss-tamil-season-8 News in Tamil, bigg-boss-tamil-season-8 தமிழ்_தலைப்பு_செய்திகள், bigg-boss-tamil-season-8 Tamil News – HT Tamil

bigg boss tamil season 8

அனைத்தும் காண
<p>மேலும் பேசிய அவர், தீபக் அப்படி ஒன்றும் கிடையாது. அவருடைய பர்சனல் லைஃப் உங்களுக்கு தெரியாது. தீபக் உடன் நண்பர்கள் அனைவரும் இன்னமும் மிகவும் நெருங்கிய நண்பர்களாக இருக்கிறார்கள். அவருடைய நண்பர்களுக்கு ஒரு ப்ராஜெக்ட் கிடைத்தால் அது எங்களுக்கு கிடைப்பது போல இருக்கும் அவ்வளவு நாங்கள் மகிழ்ச்சியாக கொண்டாடுவோம். தீபக் அப்படிப்பட்ட நபர் கிடையாது. நீங்கள் அவரை இப்படி பேசியது எனக்கு பிடிக்கவில்லை எனக் கூறினார்.</p>

அட்டாக் மோடில் தீபக் மனைவி.. அருணை வெளுத்து வாங்கியது ஏன் தெரியுமா? இதுதான் காரணமாம்!

Dec 24, 2024 01:00 PM

சமீபத்திய வெப் ஸ்டோரிஸ்