தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Bigg Boss 7: பயங்கரமான ஆளு.. சமையலால் வந்த பிரச்னை - மாட்டிக்கொண்டு தவிக்கும் தலைவர் விக்ரம்

Bigg Boss 7: பயங்கரமான ஆளு.. சமையலால் வந்த பிரச்னை - மாட்டிக்கொண்டு தவிக்கும் தலைவர் விக்ரம்

Aarthi V HT Tamil
Oct 10, 2023 11:15 AM IST

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோட்டிற்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

பிக் பாஸ்
பிக் பாஸ்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோட்டிற்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. அதில் போட்டியாளர்கள் இன்று என்ன சமையல் செய்யலாம் என வழக்கம் போல் சண்டை போட்டு வருகிறார்கள். நிக்சன், சரவணனிடம், உங்கிட்ட என்ன பேசினார்கள் என்பதை மட்டும் சரியாக சொல் என கேட்கிறார்.

வினுஷா, மொத்த முட்டையையும் உடைச்சு போட்டு செய்தால் எப்படி ஆப்பாயில் வரும் என கேள்வி கேட்கிறார். அந்த பக்கம் விஷ்ணு, மாயா, ஐஸ்வர்யா மூன்று பேரும் டான்ஸ் ஆடுகிறார்கள். யுகேந்திரன் "அவங்க செஞ்ச முறை தப்பு. இன்சல்ட் பண்ற மாதிரி பண்ணுராங்க" என்றார்.

தொடர்ந்து நிக்சன் "தப்பே பண்ணாம நான் ஏன் கை கட்டிக்கொண்டு இப்படி நிக்கணும்" என்றார். அடுத்ததாக விஷ்ணு, "அவங்க டம்மியாக இருந்து கொண்டு நம்மளை கேட்கிறாங்க" என நக்கல் செய்கிறார்.

உடனே கூல் சுரேஷ் "பயங்கரமான ஆளு தான் ஜோவிகா" என பேசிக் கொண்டு இருக்கிறார். ஜோவிகா,சரவணனிடம், " நீ ஏதாவது பண்றியா" என ஒருமையில் பேசுவதும் ப்ரோமோ முடிந்தது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்