தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Bigg Boss 6 Tamil: இந்த வார நாமினேஷனின் சிக்கியவர்கள் யார் யார்?

Bigg Boss 6 tamil: இந்த வார நாமினேஷனின் சிக்கியவர்கள் யார் யார்?

Aarthi V HT Tamil
Dec 06, 2022 08:51 AM IST

பிக் பாஸில் இந்த வாரம் நாமினேஷனில் சிக்கிய போட்டியாளர்களின் பெயர்களை இதில் பார்ப்போம்.

இந்த வார நாமினேஷன்
இந்த வார நாமினேஷன்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த முறை வீட்டில் மிச்சர் சாப்பிடுபவர்களை வெளியேற்ற வேண்டும் என பிக் பாஸ் நினைத்துவிட்டார் போல.

அந்த வகையில் இந்த வார நாமினேஷன் லிஸ்டில் மொத்தம் 6 பேர் சிக்கியுள்ளனர். ஏடிகே, ஆயிஷா, ஆசீம், ஜனனி, கதிரவன், ராம் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். 

ரக்‌ஷிதா மற்றும் தனலட்சுமி நாமினேஷன் ஃபீரி சோனில் இருக்கின்றனர். மணி வீட்டின் தலைவர் என்பதால் யாரும் அவரை நாமினேட் செய்ய முடியாது. இதன் மூலம் அவர் மூன்றாவது முறையாக தலைவராக பதிவு ஏற்றுள்ளார்.

இதில் கதிரவன் மற்றும் ராம் வெளியேறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அசீம் மீது பலரும் குற்றம் சாட்டினாலும் 

அவருக்கு ரசிகர்கள் மத்தியில் அதிகமான வரவேற்பு கிடைக்கிறது. அதனால் இந்த முறையும் அவர் காப்பாற்றப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

IPL_Entry_Point

டாபிக்ஸ்