தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Virat Kohli Retirement: ஓய்வை அறிவித்தார் விராட் கோலி.. மகிழ்ச்சியான தருணத்தில் இடியாக வந்த அறிவிப்பு!

Virat Kohli Retirement: ஓய்வை அறிவித்தார் விராட் கோலி.. மகிழ்ச்சியான தருணத்தில் இடியாக வந்த அறிவிப்பு!

Stalin Navaneethakrishnan HT Tamil
Jun 30, 2024 12:13 AM IST

Virat Kohli Retirement: டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். சிறந்த வீரருக்கான விருதைப் பெற்ற அவர், அடுத்த நொடியே இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

Virat Kohli Retirement: ஓய்வை அறிவித்தார் விராட் கோலி.. மகிழ்ச்சியான தருணத்தில் இடியாக வந்த அறிவிப்பு!
Virat Kohli Retirement: ஓய்வை அறிவித்தார் விராட் கோலி.. மகிழ்ச்சியான தருணத்தில் இடியாக வந்த அறிவிப்பு! (AP)

Virat Kohli Retirement: பிரிட்ஜ்டவுன் (பார்படாஸ்): டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி சனிக்கிழமை டி20 சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

கோலி 59 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 6 பவுண்டரிகளுடன் 76 ரன்கள் எடுத்து பவர்பிளேவுக்குள் 3 விக்கெட் இழப்புக்கு 34 ரன்கள் என்ற இக்கட்டான நிலையில் இருந்த இந்தியாவை 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் என்ற நிலைக்கு உயர்த்தினார், இது தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்தியாவின் 7 ரன் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தது.

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.