தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Information About Mustafizur Rahman Who Won The Man Of The Match Award In The First Match Of The Ipl Season

Mustafizur Rahman: 2024 ஐபிஎல் சீசனின் முதல் ஆட்டத்தில் ஆட்டநாயகன் விருது வாங்கிய முஸ்தாபிசுர் ரஹ்மான் குறித்து தகவல்கள்

Mar 25, 2024 06:30 AM IST Manigandan K T
Mar 25, 2024 06:30 AM , IST

  • 2024 ஐபிஎல் சீசனின் முதல் ஆட்டத்தில் ஆட்டநாயகன் விருது வாங்கிய முஸ்தாபிசுர் ரஹ்மான் குறித்து சில சுவாரசியத் தகவல்களை பார்ப்போம்.

ஐபிஎல் 2024 முதல் போட்டியில் ஆட்டநாயகன் முஸ்தாபிசுர் ரஹ்மான் தான் (Photo by R.Satish BABU / AFP) 

(1 / 7)

ஐபிஎல் 2024 முதல் போட்டியில் ஆட்டநாயகன் முஸ்தாபிசுர் ரஹ்மான் தான் (Photo by R.Satish BABU / AFP) (AFP)

இவர் குறித்து தெரிந்து கொள்வோம். இவர் வங்கதேசத்தைச் சேர்ந்தவர் (ANI Photo)

(2 / 7)

இவர் குறித்து தெரிந்து கொள்வோம். இவர் வங்கதேசத்தைச் சேர்ந்தவர் (ANI Photo)(CSK Twitter)

28 வயதாகும் இவர், வங்கதேச அணிக்காக விளையாடி வருகிறார். (AP Photo/R. Parthibhan)

(3 / 7)

28 வயதாகும் இவர், வங்கதேச அணிக்காக விளையாடி வருகிறார். (AP Photo/R. Parthibhan)(AP)

பவுலரான இவர், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான், டெல்லி கேபிடல்ஸ் ஆகிய அணிகளுக்காக ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடியிருக்கிறார். இந்த ஆண்டு சிஎஸ்கே அணிக்காக விளையாடுகிறார் (PTI Photo/R Senthilkumar) 

(4 / 7)

பவுலரான இவர், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான், டெல்லி கேபிடல்ஸ் ஆகிய அணிகளுக்காக ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடியிருக்கிறார். இந்த ஆண்டு சிஎஸ்கே அணிக்காக விளையாடுகிறார் (PTI Photo/R Senthilkumar) (PTI)

ஆர்சிபிக்கு எதிரான ஆட்டத்தில் அவர் 4 ஓவர்கள் வீசி 4 விக்கெட்டுகளை சாய்த்தார். 29 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். (PTI Photo/R Senthilkumar) 

(5 / 7)

ஆர்சிபிக்கு எதிரான ஆட்டத்தில் அவர் 4 ஓவர்கள் வீசி 4 விக்கெட்டுகளை சாய்த்தார். 29 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். (PTI Photo/R Senthilkumar) (PTI)

கோலி, பிளெஸிஸ், ரஜத் படிதார், கிரீன் ஆகிய ஆர்சிபியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை வீழ்த்தி முக்கியப் பங்காற்றினார். (ANI Photo)

(6 / 7)

கோலி, பிளெஸிஸ், ரஜத் படிதார், கிரீன் ஆகிய ஆர்சிபியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை வீழ்த்தி முக்கியப் பங்காற்றினார். (ANI Photo)(ANI )

தோனி உள்பட சக வீரர்கள் பலரும் இவரை பாராட்டினர். (ANI Photo)

(7 / 7)

தோனி உள்பட சக வீரர்கள் பலரும் இவரை பாராட்டினர். (ANI Photo)(ANI )

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்