தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Mars Transit : செவ்வாய் யாருக்கு என்ன செய்யும் பாருங்க.. இந்த 3 ராசிகளுக்கு அடிச்சது லக்!

Mars Transit : செவ்வாய் யாருக்கு என்ன செய்யும் பாருங்க.. இந்த 3 ராசிகளுக்கு அடிச்சது லக்!

Pandeeswari Gurusamy HT Tamil
Oct 18, 2023 10:00 AM IST

செவ்வாய் சஞ்சாரத்தால் மேஷ ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். வாழ்க்கைத்துணையின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். எதிரிகள் கூட நண்பர்களாகலாம்.

செவ்வாய் பகவான்,
செவ்வாய் பகவான்,

சூரியன் மற்றும் செவ்வாய் கிரகங்களின் சேர்க்கையானது ஒரு அக்டோபர் 18ஆம் தேதி நிகழவுள்ளது. துலாம் ராசியில் ஏற்கனவே செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்ற காரணத்தினால் வரும் 18ம் தேதி சூரிய பகவான் துலாம் ராசியில் நுழைகிறார். இதனால் இந்த சேர்க்கை நடைபெறுகிறது.

சூரியன் மற்றும் செவ்வாய் இருவரும் நண்பர்கள் என்பதால் இவர்களின் சேர்க்கை சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கே காணலாம்.

செவ்வாய் தற்போது துலாம் ராசிக்குள் நுழைகிறார். இதனால் சில ராசிக்காரர்களுக்கு செவ்வாயின் அருள் கிடைக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல காலம் தொடங்கிவிட்டது. அவர்கள் திரும்பிப் பார்க்கத் தேவையில்லை.

மேஷம்

செவ்வாய் சஞ்சாரத்தால் மேஷ ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். வாழ்க்கைத்துணையின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். எதிரிகள் கூட நண்பர்களாகலாம்.

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் அற்புதமான பலன்களைக் காண்பார்கள். இவ்வளவு நாள் வரவேண்டிய பணம்.. தடைகள் நீங்கி இப்போது உங்களை வந்தடையும். புதிய சொத்து வாங்கும் வாய்ப்பு உண்டு. ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் லாபம் காணப்படும். வருமானம் அதிகரிக்கும்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு நிதி பிரச்னைகள் விலகும். பண பற்றாக்குறை நீங்கும். பணியிடங்களில் மரியாதை அதிகரிக்கும். நீங்கள் செய்வதை அவர்கள் விரும்பினால் புதிய வாடிக்கையாளர்கள் உங்களிடம் வருவார்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்