தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  தாரை தப்பட்டையோடு வரும் ராகு கேது.. கவனமாக இருக்க வேண்டிய 3 ராசிகள்

தாரை தப்பட்டையோடு வரும் ராகு கேது.. கவனமாக இருக்க வேண்டிய 3 ராசிகள்

Nov 17, 2023 01:45 PM IST Suriyakumar Jayabalan
Nov 17, 2023 01:45 PM , IST

  • Rahu Ketu Transit: ராகு மற்றும் கேது இடமாற்றத்தால் சிக்கலை சந்திக்கப் போகும் ராசிகள் குறித்து காண்போம்.

நவகிரகங்கள் தங்களது இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். அதற்காக சில காலமும் எடுத்துக் கொள்வார்கள். நவகிரகங்களில் சனி பகவான் மிகவும் மெதுவாக நகரக்கூடியவர். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல இரண்டரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்வார். 

(1 / 6)

அதற்குப் பிறகு நவகிரகங்களில் நிழல் கிரகங்களாக விளங்கக்கூடிய ராகு மற்றும் கேது மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகங்களாக இருந்து வருகின்றனர். இவர்கள் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கின்றனர். 

(2 / 6)

ராகு மற்றும் கேது இந்த இரண்டு கிரகங்களும் ஒரே நிலையில் பயணம் செய்யக்கூடியவர்கள். பின்னோக்கிய பயணத்தை மேற்கொள்ளும் இவர்கள் கடந்த அக்டோபர் 30ம் தேதி அன்று தங்களது ராசியை மாற்றிக் கொண்டனர். இவர்களின் இடமாற்றம் சிலருக்கு யோகத்தை கொடுத்தாலும் சிலருக்கு பாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

(3 / 6)

மேஷ ராசி: ராகு மற்றும் கேது இடமாற்றமானது உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்காது. உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். பண வரவு இருந்தாலும் செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எதிரிகளிடம் கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் மன உளைச்சல் ஏற்படும். கணவன் மனைவிக்கு இடையே சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. 

(4 / 6)

தனுசு ராசி: ராகு மற்றும் கேது பகவான்களிடம் நீங்கள் சற்று கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இவர்களின் இடமாற்றம் உங்களுக்கு நல்ல பலன்களை தராத சூழ்நிலை உருவாகியுள்ளது. சுற்றியுள்ள சிக்கல்களால் உங்களுக்கு மன உளைச்சல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மற்றவர்களிடம் பேசும் போது கவனமாக இருக்க வேண்டும். புதிய முயற்சிகளின் போது நன்கு சிந்தித்து களமிறங்க வேண்டும். திருமண வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள வேண்டும். 

(5 / 6)

சிம்ம ராசி: எதிர்பாராத நேரத்தில் சங்கடங்கள் ஏற்படுத்தக்கூடிய திருப்பங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் சிக்கல்கள் ஏற்பட்டால் அமைதியாக செல்வது நல்லது. பண பரிவர்த்தனைகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மற்றவர்களிடம் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும்  சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள வேண்டும்.

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்