தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Money Luck: குரு பகவானால் ராஜ வாழ்க்கை பெற போகும் ராசிகள்

Money Luck: குரு பகவானால் ராஜ வாழ்க்கை பெற போகும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Sep 03, 2023 01:08 PM IST

குரு பகவானால் அதிர்ஷ்டம் பெற போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

குருபகவான்
குருபகவான்

குருபகவான் மகிழ்ச்சி, அதிர்ஷ்டம், புகழ், பெருமை, செல்வம், குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவற்றிற்கு காரணியாக விளங்குகிறார். உங்களுடைய ஜாதகத்தில் குருபகவான் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு பல்வேறு விதமான பலன்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது.

குரு பகவானின் இந்த வக்ர பெயர்ச்சி 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் மிகப்பெரிய அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர் அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

குருபகவான் உங்களுக்கு சாதகமான சூழ்நிலைகளை பெற்றுத் தரப் போகின்றார். உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகள் கிடைக்கும் அதிக வாய்ப்பு இருக்கிறது. வேலை செய்யும் இடத்தில் புதிய வாய்ப்புகள் உங்களை நிரூபிக்க கிடைக்கும். அதேபோல் வேலை செய்யும் இடத்தில் பதிவு உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்காத வாய்ப்புள்ளது. தொட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும்.

மிதுன ராசி

 

குரு பகவானின் பயணமானது உங்களுக்கு பல்வேறு அதிர்ஷ்டத்தை பெற்று தரும் எனக் கூறப்படுகிறது. இந்த காலகட்டத்தில் இருக்கக்கூடிய விபரீத ராஜயோகம் உங்களுக்கு முழுமையாக கிடைக்கும் என கூறப்படுகிறது. வருமானம் மற்றும் லாபம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. கடினமான சூழ்நிலைகள் அனைத்தும் இலகுவாக உங்களுக்கு மாறும்.

சிம்ம ராசி

 

குரு பகவான் உங்களுக்கு செல்வங்களைக் கொட்டிக் கொடுக்கப் போகிறார். வீட்டில் மங்கள காரியங்கள் நிகழ உள்ளது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்காத வாய்ப்புள்ளது. நிலுவையில் தடை பட்டு கடந்த அனைத்து காரியங்களும் நடக்கும் என கூறப்படுகிறது. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு இப்போது கிடைக்கும் என கூறப்படுகிறது.

துலாம் ராசி

 

குரு பகவானின் வக்ர பயணத்தால் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை உண்டாகப் போகின்றது. குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். பண வரவில் இருந்த குறையும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.

பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை அனைத்தும் பொதுவான கணிப்பில் கொடுக்கப்பட்டுள்ளன. தேவை இருப்பின் சரியான நிபுணரை அணுகி தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்