தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Sani Raja Yoga: சனியின் அபூர்வ யோகத்தை பெரும் ராசிக்காரர்கள் இவர்கள்தான்

Sani Raja Yoga: சனியின் அபூர்வ யோகத்தை பெரும் ராசிக்காரர்கள் இவர்கள்தான்

Suriyakumar Jayabalan HT Tamil
Aug 27, 2023 11:49 AM IST

சனிபகவானால் ராஜயோகம் பெரும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

சனிபகவான்
சனிபகவான்

தற்போது சனி பகவான் கும்ப ராசியில் பயணம் செய்து வருகிறார். இது அவரது சொந்த ராசியாகும். 2025 ஆம் ஆண்டு வரை இந்த ராசியில் எளிய பயணம் செய்வார். ஏனென்றால் சனி பகவான் ஒரு ராசியில் பயணம் செய்வதற்கு 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்வார்.

சனிபகவான் வரும் நவம்பர் நான்காம் தேதி அன்று வக்ர நிவர்த்தி அடைகிறார். சில ராசிகள் மீது சனிபகவான் அதீத அருளாசியை கொடுக்க போகின்றார் அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.

ரிஷப ராசி

 

சனிபகவான் வக்ர நிவர்த்தி அடைகின்ற காரணத்தினால் உங்களுக்கு அதீத பலன்கள் கிடைக்கப் போகின்றது. இதனால் உங்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடையும். கடின உழைப்பு நல்ல பலன்களை தரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். புதிதாக சொத்துக்கள் சேரும் எனக் கூறப்படுகிறது.

கடக ராசி

 

சனி பகவானின் வக்ர நிவர்த்தியால் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகள் கிடைக்கப் போகின்றது. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நான் அமைதி உண்டாகும். சனிபகவானால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். கடின உழைப்பு சிறந்த பலன்களை பெற்றுத் தரும்.

கன்னி ராசி

 

சனிபகவானால் உங்களுக்கு நல்ல நாள் தொடங்கப் போகின்றது. முன்னோர்கள் உங்களுக்கு முழுமையான அருள் ஆசியை கொடுப்பார்கள். வியாபாரம் மற்றும் தொழிலில் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை உண்டாகும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். பொருளாதாரம் முன்னேற்றம் உண்டாகும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். திருமண பாக்கியம் உண்டாகும்.

பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை அனைத்தும் பொதுவான கணிப்பில் கொடுக்கப்பட்டுள்ளன. தேவை இருப்பின் சரியான நிபுணரை அணுகி தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்