தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  கொட்டிக் கொடுக்கப் போகும் குரு.. பண மழையில் நனைய போகும் ராசிகள்.. குழந்தை பாக்கியம் கிடைக்கும்

கொட்டிக் கொடுக்கப் போகும் குரு.. பண மழையில் நனைய போகும் ராசிகள்.. குழந்தை பாக்கியம் கிடைக்கும்

Suriyakumar Jayabalan HT Tamil
Apr 07, 2024 11:48 AM IST

Guru Peyarchi: குருபகவானின் இடமாற்றம் பல்வேறு விதமான பலன்களை உருவாக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு குருபகவான் தனது இடத்தை மாற்றுகிறார். ரிஷப ராசிக்கு இடம் மாறும் குருபகவானால் சில ராசிகள் அதிர்ஷ்ட யோகத்தை பெறப்போகின்றனர்.

குரு பெயர்ச்சி
குரு பெயர்ச்சி

குருபகவான் ஒரு ராசியில் பயணம் செய்ய ஒரு வருடம் எடுத்துக் கொள்கிறார். தற்பொழுது குரு பகவான் மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். வரும் மே மாதம் ஒன்றாம் தேதி என்று ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். குரு பகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

குருபகவானின் இடமாற்றம் பல்வேறு விதமான பலன்களை உருவாக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு குருபகவான் தனது இடத்தை மாற்றுகிறார். ரிஷப ராசிக்கு இடம் மாறும் குருபகவானால் சில ராசிகள் அதிர்ஷ்ட யோகத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

குருபகவானால் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கப் போகின்றது. தொழில் ரீதியான வெற்றிகள் உங்களைத் தேடி வரும். நல்ல முன்னேற்றங்கள் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். 

புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். நண்பர்களால் உதவி கிடைக்கும் உறவினர்களால் முன்னேற்றம் இருக்கும்.

ரிஷப ராசி

 

குருபகவானின் ஆசியால் உங்களுக்கு முன்னேற்றம் கிடைத்த போகின்றது. உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும் குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். வேலை சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஏற்பட்டு வந்து சிக்கல்கள் அனைத்தும் குறையும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். உறவினர்களால் உதவி உண்டாகும். நண்பர்களால் நல்ல யோகம் கிடைக்கும். பண வரவில் எந்த குறையும் இருக்காது. செல்வம் செழிப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கும்.

மிதுன ராசி

 

குருபகவானின் அதிர்ஷ்ட பலன் உங்களுக்கு கிடைக்கப் போகின்றது. பணவரவில் எந்த குறையும் இருக்காது. நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஏற்பட்ட வந்து சிக்கல்கள் அனைத்தும் குறையும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். 

பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நண்பர்களால் உதவி கிடைக்கும். உறவினர்களால் முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். குரு பகவானால் உங்களுக்கு எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டத்தின் யோகம் கிடைக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel