தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Life Luck: ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை 4 ராசிகாரர்களுக்கு டாப் வாழ்கைதான்!

Life Luck: ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை 4 ராசிகாரர்களுக்கு டாப் வாழ்கைதான்!

Suriyakumar Jayabalan HT Tamil
Jul 31, 2023 11:48 AM IST

ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை ராஜயோகம் பெறப்போகும் கிடைக்கக்கூடிய நான்கு ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

ராஜயோகம்
ராஜயோகம்

கடக ராசி 

ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை உங்கள் ராசிக்கு நல்ல நேரம்தான். பொருளாதார ரீதியில் மிகப்பெரிய முன்னேற்றம் கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பாராட்டுக்கள் குவியும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். பூர்விக சொத்துக்களின் சிக்கல்கள் உலகம்.

தனுசு ராசி

நாளை முதல் உங்களுக்கு நல்ல காலம் தொடங்கிவிட்டது. இந்த நேரத்தில் உறவினர்களால் நல்ல செய்தி உங்களைத் தேடி வரும். நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். ஆன்மீகப் பணியில் ஆர்வம் அதிகரிக்கும். திருமண வாழ்க்கை அன்பாக இருக்கும். கடின உழைப்பு கட்டாயம் வெற்றியைத் தரும். பொருளாதார நிலை உயரும்.

சிம்ம ராசி

உங்கள் ராசிக்கு ஆகஸ்டு முப்பத்தி ஒன்றாம் தேதி வரை எந்த சிக்கல்களும் இருக்காது என கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் பாராட்டுக்கள் அதிகரிக்கும். குடும்பத்தோடு செலவிட மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். திடீரென்று பண வரவு உண்டாகும்.

மிதுன ராசி

உங்களுக்கு ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை நல்ல காலம் தான். இந்த நேரத்தில் குடும்பத்துடன் செலவிட நேரம் உங்களுக்கு அதிகமாக கிடைக்கும். குடும்பத்தினரால் மகிழ்ச்சி உண்டாகும். நிதி சம்பந்தப்பட்ட சிக்கல்கள் விலகும். பொருளாதார நிலை உயரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும் என கூறப்படுகிறது.

 

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பொதுவான கணிப்பின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன. தேவை என்றால் சரியான நிபுணரை அணுகி தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள்.)

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

https://twitter.com/httamilnews

 

https://www.facebook.com/HTTamilNews

 

https://www.youtube.com/@httamil

 

Google News: https://bit.ly/3onGqm9

WhatsApp channel

டாபிக்ஸ்