தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Video: வெண் போர்வை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்!

Video: வெண் போர்வை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்!

Feb 18, 2024 12:00 PM IST Karthikeyan S
Feb 18, 2024 12:00 PM IST
  • ஜம்மு காஷ்மீரின் பந்திபோரா பகுதியில் கடும் பனிப்பொழிவு தொடர்ந்து வருகிறது. குரேஸ் மற்றும் துலைல் பள்ளத்தாக்கின் மேல் பகுதியில் அதீத பனிப்பொழிவு காணப்படுகிறது. கடும் பனிப்பொழிவால் வீடுகள், சாலைகள், மரங்களில் பனி படர்ந்து காட்சியளிக்கிறது.
More