Pamban: பாம்பனில் உள்வாங்கிய கடல் நீர்! தரைதட்டிய நாட்டு படகுகள் - காலநிலை மாற்றத்தால் நிகழ்ந்ததாக தகவல்
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Pamban: பாம்பனில் உள்வாங்கிய கடல் நீர்! தரைதட்டிய நாட்டு படகுகள் - காலநிலை மாற்றத்தால் நிகழ்ந்ததாக தகவல்

Pamban: பாம்பனில் உள்வாங்கிய கடல் நீர்! தரைதட்டிய நாட்டு படகுகள் - காலநிலை மாற்றத்தால் நிகழ்ந்ததாக தகவல்

Published Apr 12, 2024 06:58 PM IST Muthu Vinayagam Kosalairaman
Published Apr 12, 2024 06:58 PM IST

  • ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியில் கடல் திடீரென 200 மீட்டர் வரை உள்வாங்கியுள்ளது. கடல் நீர் உள்வாங்கியதால் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நாட்டுப்படகுகள் தரை தட்டி நிற்கின்றன. காலநிலை மாற்றத்தால் கடல் உள்வாங்கி இருப்பதாகவும், சிறிது நேரத்தில் இயல்பு நிலைக்கு திரும்பும் எனவும் மத்திய மீன்வளம் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

More