Udhaynidhi Campaign: உங்களை தோற்கடித்து ஓட ஓட விரட்டும் வரை திமுகவினர் தூங்கமாட்டார்கள் - உதயநிதி ஸ்டாலின்
- தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவாக உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். தூத்துக்குடி தொகுதிக்கு கடந்த 5 ஆண்டுகளில் கனிமொழி செய்த சாதனைகளை பட்டியலிட்டார். தொடர்ந்து தேர்தலுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் பற்றியும் விவரித்தார். பின்னர் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளையும் கடுமையாக விமர்சித்தார். அதன் முழு விடியோ