தமிழ் செய்திகள்  /  Videos  /  Gujarat Is The Source Of Drugs: Kp Munusamy Responds To Annamalai

ADMK Vs BJP: ’போதை பொருளின் ஊற்றுக்கண்ணே குஜராத்தான்’ அண்ணாமலைக்கு கே.பி.முனுசாமி பதிலடி

Kathiravan V HT Tamil
Mar 04, 2024 05:10 PM IST

“தமிழ்நாட்டில் போதை பொருள் நடமாட்டத்தை தடுக்க கோரி தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்தியது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பின் கிருஷ்ணகிரியில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி செய்தியாளர் சந்திப்பு”

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி பேட்டி
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி பேட்டி

ட்ரெண்டிங் செய்திகள்

WhatsApp channel