தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசுக்கு மீனவர்கள் கோரிக்கை

இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசுக்கு மீனவர்கள் கோரிக்கை

Feb 19, 2024 12:58 PM IST Manigandan K T
Feb 19, 2024 12:58 PM IST
  • இரண்டாவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் ராமேஸ்வரம் மீனவர்களுக்கு ஆதரவாக மண்டபம் மீனவர்கள் இன்று மீன் பிடிக்க கடலுக்கு செல்லாமல் வேலை நிறுத்தம் அறிவிப்பு. வீடியோவை காணுங்கள்.
More