சமீபத்திய செய்தி
அனைத்தும் காண
தலைப்பு செய்திகள்: ’சித்ரா பௌர்ணமி முதல் நாதகவுக்கு சின்னம் ஒதுக்கீடு வரை!’ இன்றைய முக்கிய செய்திகள்!
”சென்னை மெரினாவில் ராணுவத்திற்கு ஆதரவாக பேரணி, சென்னையில் மீண்டும் ஐபிஎல் போட்டிகளை நடத்துவது குறித்து பரிசீலனை, நாம் தமிழர் கட்சிக்கு சின்னம் ஒதுக்கீடு உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!”
- ’நாம் தமிழர் கட்சிக்கு தேர்தல் ஆணையம் விவசாயி சின்னம் ஒதுக்கீடு!’
- சீமானுக்கு கொலை மிரட்டல்! இடும்பாவனம் கார்த்தி காவல்நிலையத்தில் புகார்!
- சீமான் மீது டிஜஜி வருண் குமார் தொடர்ந்த வழக்கு! நேரில் ஆஜராக சொன்ன நீதிமன்றம்! நடந்தது என்ன?
- காஷ்மீர் தாக்குதல்: ’சிந்து நதியை தடுத்து பாகிஸ்தான் மக்களைத் தண்டிப்பது நியாயமற்ற செயல்!’ பாஜகவை விளாசும் சீமான்!