ranipet News, ranipet News in Tamil, ranipet தமிழ்_தலைப்பு_செய்திகள், ranipet Tamil News – HT Tamil

Ranipet

சமீபத்திய செய்தி

அனைத்தும் காண
...

‘அதிமுகவில் இருந்தால் துரைமுருகன் எங்கேயோ போயிருப்பார்’ ஸ்டாலின் வாரிசு அரசியலுக்கு இபிஎஸ் கண்டனம்

திமுக அமைச்சர் துரைமுருகன் பாவம். அம்போ என்று உட்கார்ந்திருக்கிறார். திமுகவுக்காக பாடுபட்டவர், சிறை சென்றவர். அப்படிப்பட்டவருக்கு ஏற்பட்ட நிலையை எண்ணிப்பாருங்கள். எந்த ஜெயிலையும் பார்க்காத, போராட்டத்திலும் கலந்துகொள்ளாத உதயநிதிக்கு துணை முதல்வர். கஷ்டப்பட்டு உழைத்தவர் அம்போன்னு அமர்ந்திருக்கிறார்.

  • ...
    ‘திமுக கவுன்சிலரிடம் துப்பாக்கி.. அலங்கோல ஆட்சிக்கு அரக்கோணமே சாட்சி’ இபிஎஸ் கண்டனம்!
  • ...
    தலைப்பு செய்திகள்: அரசியலில் விஜய் ஒரு பச்சா! 4 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!
  • ...
    ’திருவள்ளூர் முதல் திருநெல்வேலி வரை!’ 28 மாவட்டங்களில் வெளுத்து வாங்க போகும் மழை!
  • ...
    ’கண்ட இடத்தில் கடித்து வைத்த தெய்வச்செயல்! உடலையும் நாசம் செய்தார்!’ திமுக நிர்வாகி மீது மாணவி பகீர் புகார்

சமீபத்திய புகைப்படம்