Page 2 - parenting News, parenting News in Tamil, parenting தமிழ்_தலைப்பு_செய்திகள், parenting Tamil News – HT Tamil

parenting

<p>உடலை மையப்படுத்திய செயல்பாடுகளை ஊக்குவியுங்கள் - உங்கள் குழந்தைகளுக்கு உடல் ரீதியான பயிற்சிகள் மற்றும் விளையாட்டுககளை கற்றுக்கொடுங்கள். இது அவர்களின் மூளை மற்றும் உடல் இரண்டின் வளர்ச்சிக்கும் ஏற்றது. விளையாட்டு, நடனம் மற்றும் வெளியில் சென்று விளையாடுவது என எது இருந்தாலும், அது கவனம், நினைவாற்றல் மற்றும் மனநிலையை மேம்படுத்துவதாக இருக்கும். நீங்கள் நன்றாக ஓடியாடி விளையாடும்போது, குழற்தைகளுக்கு குழுவேலை கற்பிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி பொறுமை மற்றும் பழக்கம், முயற்சி என பல்வேறு விஷயங்களைக் கற்றுக்கொள்கிறார்கள்.</p>

உங்கள் குழந்தைக்கு பிரகாசமான எதிர்காலத்தை அமைத்து தரவேண்டுமா? இதோ இந்த குறிப்புகள் உதவும்!

Nov 05, 2024 04:05 PM

அனைத்தும் காண

சமீபத்திய வெப் ஸ்டோரிஸ்

அனைத்தும் காண