Latest parenting Photos

குழந்தைகளுக்கு உந்துவிசை கட்டுப்பாடு மற்றும் உணர்ச்சி ஒழுங்குமுறை திறன்கள் இல்லை. முதல் முறை கேட்கவும் அவர்களால் இயலாது.

Parenting tips: ஒவ்வொரு பெற்றோரும் அறிந்திருக்க வேண்டிய குழந்தை பருவம் பற்றிய 5 உண்மைகள்!

Wednesday, April 24, 2024

நேர மேலாண்மை - உங்கள் குழந்தைகளுக்கு நேர மேலாண்மை மிகவும் அவசியம். அது அவர்களின் கடமைகளை சரிவர செய்வதற்கும், அவர்களின் திறனை அதிகரித்துக்கொள்ளவும் உதவுகிறது. சரியான அட்டவணையிட்டு கல்வி கற்பது, எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். காலக்கெடுவுக்குள் வேலையை முடிப்பது ஆகிய திறன்கள் அவர்களுக்கு மிகவும் தேவையானவை.

Parenting Tips : உங்கள் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டிய வெற்றிக்கான பழக்கங்கள்

Saturday, March 9, 2024

அவர்கள் தனிமையை விரும்பினால் அவர்களுக்கு அதை கொடுக்க முயற்சி செய்யுங்கள். அவர்களின் உணர்வுகளை மதியுங்கள். அவர்களுக்கு பாதுகாப்பான, அமைதியான இடத்தை உருவாக்கிக் கொடுங்கள். அது அவர்களின் வளர்ச்சி, நலன் மற்றும் அவர்களை ரீசார்ஜ் செய்துகொள்ள மிகவும் அவசியம்.

Parenting Tips : கூச்ச சுபாவம் உள்ள குழந்தையின் பெற்றோரா? அவர்களுக்கு உதவுவது எப்படி?

Monday, March 4, 2024

ஆர்வத்தை வளர்த்தெடுக்க வேண்டும் - உங்கள் குழந்தைகள் ஆர்வத்தில் கேள்விகள் கேட்டு துளைத்து எடுக்கும் குழந்தைகள் என்றால், அவர்களை வளர்ப்பதற்கு உங்களுக்கு பொறுமை வேண்டும். அவர்களை ஊக்குவிக்க வேண்டும். அவர்களின் கிரியேட்டிவிட்டியை வளர்தெடுக்க வேண்டும். அதற்கு இங்கு கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகள் உங்களுக்கு உதவும். இதன் மூலம் நீங்கள் குழந்தைகளை நன்முறையில் வளர்த்தெடுக்கலாம்.

Parenting Tips : ஆர்வத்தில் கேள்விகளால் துளைத்தெடுக்கும் குழந்தைகளின் பெற்றோரா? எனில் இதை தெரிந்துகொள்ளுங்கள் முதலில்!

Sunday, March 3, 2024

உங்கள் குழந்தைகளை கவனியுங்கள் - பொதுமக்களை அல்ல
முதலில், மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று கவலைகொள்ளாதீர்கள். பெரும்பாலானோர், குழந்தைகள் பொதுவெளியில் கொந்தளிக்கும்போது பெற்றோரின் மனநிலை என்னவாக இருக்கும் என்று புரிந்துகொண்டு, அனுதாபம் கொள்வார்கள்.

உங்கள் குழந்தை மீது கவனம் செலுத்துங்கள். அமைதியாக இருங்கள். உங்கள் குழந்தைக்கு உங்களின் ஆதரவு வேண்டும். கடின காலங்களில் உங்கள் குழந்தைக்கு உங்களின் புரிதல் அவசியம்.

Parenting Tips : பொதுவெளியில் அழுது அடம்பிடிக்கும் குழந்தைகளால் சங்கடமா? இதோ எளிய வழிகளில் அவர்களை கையாளுங்கள்!

Saturday, March 2, 2024

குடும்ப வன்முறைக்கு சாட்சியாக இருப்பது: பெற்றோருக்கு இடையேயான குடும்ப மோதல்கள் குழந்தைகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும். இதனால் குழந்தைகளின் மனநலம் பாதிக்கப்படுகிறது.

Parenting Tips: உங்கள் தனிப்பட்ட பிரச்சனைகள் குழந்தைக்கு ஆபத்தை விளைவிக்குமா? இந்த தவறுகளை செய்யாதீங்க!

Wednesday, February 28, 2024

மற்றவர்களிடமிருந்து அவர்களை வேறுபடுத்தும் நேர்மறையான குணங்களை நாம் அவர்களுக்குக் காட்ட வேண்டும். இது அவர்களின் தன்னம்பிக்கை மற்றும் ஆர்வத்தை அதிகரிக்கும்.

Parenting Tips: குழந்தைகள் தங்களை நேசிக்க கற்றுக்கொடுப்பது எப்படி? இந்த 5 விஷயங்களைப் பின்பற்றுங்கள்!

Sunday, February 18, 2024

குழந்தைகள் நம் பேச்சை கேட்கவில்லை என்றால் உடனே அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, அவர்கள் ஏன் நம் பேச்சை கேட்க மறுக்கிறார்கள் என்பதை ஆழமாக ஆராய்ந்து தெரிந்துகொள்ள வேண்டும்.

பெற்றோர் சொல்வதை ஏன் குழந்தைகள் கேட்பதில்லை?

Sunday, December 3, 2023

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை நெறிப்படுத்துவது மட்டுமல்ல, அவர்களைக் கட்டுப்படுத்துவதும் மிகவும் முக்கியம். குழந்தைகளிடம் நேர்மறையான அணுகுமுறையை வளர்ப்பது முக்கியம். ஆனால் அன்புடன் ஒழுக்கத்தை கற்பிப்பதன் மூலம் குழந்தைகள் விரைவாக கற்றுக்கொள்கிறார்கள்.

Parenting Tips: உங்கள் குழந்தையின் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டுமா? மறக்காம இத மட்டும் சொல்லி கொடுங்க!

Tuesday, June 6, 2023

சிறு வயது முதலே குழந்தைகளுக்கு சேமிப்பை கற்றுக்கொடுப்பது அவசியம். அது வாழ்வின் மிக முக்கியமான பழக்கங்களில் ஒன்று என்பதை அவர்களுக்கு புரிய வைத்து விட வேண்டும்

Parenting: உங்கள் குழந்தைகளிடம் இப்படி பழகி பாருங்கள்!

Friday, May 5, 2023

டச்சு வளர்ப்பு முறை: ஐரோப்பாவில் வசித்து வரும் டச்சு பகுதியை சேர்ந்த மக்கள் தங்களது குழந்தைகளுக்கு ஆரம்பகட்டத்தில் இருந்த யாரையும் சார்ந்து இருக்காமல் சுதந்திரமாக அனைத்து விஷயங்களிலும் செயல்படுவதை ஊக்குவிக்கிறார்கள்.

Parenting Tips: பெற்றோர்கள் கவனிக்க! குழந்தை வளர்ப்பில் கீழ்காணும் லிஸ்டில் நீங்கள் எப்படி? தெரிந்துகொள்ளுங்கள்

Wednesday, May 3, 2023

உடற்பயிற்சி நேரத்தை உங்கள் குடும்பத்துடன் பகிர முயற்சி செய்யுங்கள். உதாரணமாக, நீங்கள் குடும்பத்தினருடன் வாக்கிங் அல்லது ஜாகிங் செல்லலாம் அல்லது வீட்டு வேலைகளை சேர்ந்து செய்யலாம்.

குடும்பத்துடன் இருக்க கூட நேரம் இல்லையா? அப்ப குறைந்த பட்சம் இதையாவது செய்யுங்க!

Sunday, March 12, 2023

குழந்தைகள் இயல்பாகவே ஆர்வமும் கற்பனையும் உடையவர்கள், ஆனால் அவர்கள் வளர வளர, சமூக எதிர்பார்ப்புகள், புதிய அனுபவங்களை வெளிப்படுத்தாதது அல்லது ஊக்கமின்மை போன்றவற்றால் அவர்கள் திணறடிக்கப்படலாம். குழந்தைகளின் படைப்புத் திறனைப் பயன்படுத்துவதற்குத் தேவையான ஆதரவையும் வளங்களையும் வழங்குவது பெற்றோர்கள், கல்வியாளர்கள் மற்றும் பராமரிப்பாளர்களின் பொறுப்பாகும். குழந்தைகளில் படைப்பாற்றலை வளர்ப்பதற்கான சில வழிகள்:

Child Care: குழந்தைகளின் படைப்பாற்றலை வளர்ப்பது எப்படி?

Monday, January 23, 2023

கோடை விடுமுறை என்பது காலப்போக்கில் மாறியுள்ளன. இந்த விடுமுறை நாள்களை குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே சென்று நண்பர்களுடன் விளையாடுவது, தாத்தா பாட்டி வீடுகளுக்கு செல்வது, வீட்டுப்பாடங்களை முடிப்பது என ஒரு காலத்தில் இருந்து வந்தார்கள். ஆனால் தற்போது குழந்தைகளை மேற்கூறியது போன்று ஏதாவது செயல்களில் ஈடுபாட்டுடன் வைப்பது சவாலான விஷயமாக உள்ளது. கோடை காலம் முழு வீச்சை அடைந்துள்ள இந்த வேலையில், குழந்தைகளை சுறுசுறுப்பாக வைப்பதற்கான சில டிப்ஸ்களை காணலாம்.

கோடை விடுமுறையில் உங்கள் குழந்தைகளை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள எளிய வழிகள்!

Thursday, May 26, 2022