parenting News, parenting News in Tamil, parenting தமிழ்_தலைப்பு_செய்திகள், parenting Tamil News – HT Tamil

parenting

<p>எப்போதும் அதிகாலையில் உங்கள் குழந்தைகள் எழும் முன் விழியுங்கள் - உங்கள் நாளை அதிகாலையிலே துவங்கிவிட்டீர்கள் என்றால், நீங்கள் பரபரப்பாக ஓட வேண்டிய அவசியம் இருக்காது. இது உங்கள் வீட்டில் அமைதியான சூழலை உருவாக்கும். காலையில் நீங்கள் எவ்வித பரபரப்பும் இன்றி செயல்படும்போது, அது உங்கள் வீட்டில் ஒரு நேர்மறையான எண்ணங்களைத் தோற்றுவிக்கும். நாள் முழுவதும் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். இது குழந்தைகளுக்கு திட்டம் மற்றும் நேர மேலாண்மை என அனைத்தையும் கற்றுக்கொடுக்கும்.</p>

உங்கள் குழந்தைகளுக்கு முன்னுதாராணமாக வேண்டுமா? பெற்றோர் பின்பற்ற வேண்டிய பழக்கங்கள் என்ன?

Dec 30, 2024 10:13 AM

அனைத்தும் காண

சமீபத்திய வெப் ஸ்டோரிஸ்

அனைத்தும் காண