உங்க குழந்தைகளுக்கு சேமிக்கும் ஆர்வத்தை தூண்ட என்ன செய்யலாம் பாருங்க!
Pexels
By Pandeeswari Gurusamy Nov 15, 2024
Hindustan Times Tamil
எவ்வளவுதான் நம்மிடம் பணம் இருந்தாலும் சேமிப்பு பழக்கம் அவசியம்.
Pexels
குழந்தைகளுக்கு சேமிக்கும் பழக்கத்தை உருவாக்குவது பெற்றோரின் கடமை
Pexels
சேமிப்பு நம் எதிர்காலத்தை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள உதவும் என்பதை உணர வைக்க வேண்டும்.
Pexels
கடைகளுக்கு செல்லும் போது குழந்தைகளுக்கு சிறிதளவு பணம் கொடுத்து அதற்குள் ஏதோ ஒரு பொருளை வாங்க பழக்குங்கள்
Pexels
பொருட்கள் வாங்கிய பின் மீதம் இருக்கும் பணத்தை அவர்களுக்கான உண்டியலில் சேர்த்து வைக்க பழக்குங்கள்.
Pexels
பொருட்கள் வாங்கிய பின் மீதம் இருக்கும் பணத்தை அவர்களுக்கான உண்டியலில் சேர்த்து வைக்க பழக்குங்கள்.
Pexels
குழந்தைகளின் உண்டியலில் இருந்து சேமித்த பணத்தில் அவர்கள் நீண்ட நாட்களாக அவர்கள் கேட்கும் பொருளை வாங்கி கொடுங்கள்.
pixa bay
இது அவர்களின் சேமிக்கும் ஆர்வத்தை தூண்டும்.
pixa bay
குழந்தைகள் தங்கள் நண்பர்களின் பிறந்தநாளுக்கு பரிசளிக்கும் போது உண்டியலை பரிசாக கொடுக்க பழக்கலாம். இது குழந்தைகள் மத்தியில் ஆரோக்கியமான பழக்கமாக மாறும்.