heart-care-diet News, heart-care-diet News in Tamil, heart-care-diet தமிழ்_தலைப்பு_செய்திகள், heart-care-diet Tamil News – HT Tamil

Latest heart care diet Photos

இந்த பழங்களை உட்கொள்வது உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. இந்த பழங்களில் வைட்டமின்கள், தாதுக்கள்,  ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளன. இதனால் இதயம் ஆரோக்கியமாக இயங்க உதவும்

Heart : மாரடைப்பு அபாயத்தைக் குறைக்க வேண்டுமா.. உங்கள் உணவில் இந்த பழங்களை கண்டிப்பாக சேர்த்துக்கோங்க!

Sunday, September 8, 2024

இதய ஆரோக்கியம், வலி நிவாரணம், சருமம் மற்றும் தலை முடி ஆரோக்கியம் என உடல் ஆரோக்கியத்துக்கும் ஏராளமான நன்மைகளை வழங்குகிறது கடுகு எண்ணெய்

Mustard Oil Benefits: இதய ஆரோக்கியம், வலி நிவாரணம்..ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருக்கும் கடுகு எண்ணெய்

Wednesday, August 28, 2024

சூரியகாந்தி விதைகளில் இருக்கும் வைட்டமின்கள், தாதுக்கள், ஊட்டச்சத்துகள் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. உடலுக்கு துத்தநாகம் சத்தை தருகிறது. இவை உடலில் ஏற்படும் வைரஸுக்கு எதிராக போராடுகிறது

Sunflower Seeds Benefits: பெண்கள், குழந்தைகள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவாக இருக்கும் சூரியகாந்தி விதை! ஏன் தெரியுமா?

Thursday, July 11, 2024

உடல் எடையை குறைக்க உதவுகிறது: தக்காளி சாறு உடல் எடை, கொழுப்பை குறைக்க உதவுகிறது. உங்கள் கூடுதல் எடையைப் பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்கள் என்றால், நீங்கள் தினமும் ஒரு தக்காளி சாப்பிடலாம். இது அதிக எடையை குறைக்க உதவும்.

Red Tomato: பழுத்த சிவப்பு தக்காளியை தினமும் சாப்பிடுவதால் கிடைக்கும் 8 அற்புதமான பலன்களை பாருங்க.. ஆச்சரியப்படுவீர்கள்!

Thursday, May 23, 2024

ஸ்ட்ராபெர்ரி ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. இந்த பழம் வீக்கத்தைத் தடுக்கவும் உதவுகிறது. எனவே இதனை தினமும் உணவில் சேர்த்து வந்தால் பல நன்மைகள் கிடைக்கும்.

Benefits of Strawberries: அட 'இந்த ஸ்ட்ரா பெர்ரி பழத்தில் இத்தனை நன்மைகளா' புற்றுநோய் முதல் எத்தனை பிரச்சனைக்கு தீர்வு?

Saturday, January 20, 2024