Exit Polls: ’இந்தியாவில் மீண்டும் துளிர்க்கும் காங்கிரஸ்! காஷ்மீர், ஹரியானாவில் ஆட்சியை பிடிக்கும்’
காஷ்மீர் மற்றும் ஹரியானாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவித்து உள்ளன.

Exit Polls: ’இந்தியாவில் மீண்டும் துளிர்க்கும் காங்கிரஸ்! காஷ்மீர், ஹரியானாவில் ஆட்சியை பிடிக்கும்’ (HT_PRINT)
காஷ்மீர் மற்றும் ஹரியானாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவித்து உள்ளன.
என்.டி.டி.வி செய்தி நிறுவனம் வெளியிட்டு உள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில், காஷ்மீரில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் 49 முதல் 61 தொகுதிகளை கைப்பற்றி காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பாஜக 20 முதல் 32 இடங்களிலும், பிடிபி 7 முதல் 11 இடங்களிலும், மற்றவை 4 முதல் 6 இடங்களிலும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.