சமீபத்திய செய்தி
அனைத்தும் காண
உலக அளவில் 14வது வீரர்..இந்தியாவில் இரண்டாவது வீரராக அர்ஜுன் எரிகாசி புரிந்த சாதனை
21 வயது இளைஞனான அர்ஜுன் எரிகாசி, ரவுண்ட் 5 ஐரோப்பிய கிளப் கோப்பை வெற்றியின் மூலம் ஐந்து முறை உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்துக்குப் பிறகு 2800 எலோவைக் கடந்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
- Indian Grandmaster D Gukesh: ‘ஒலிம்பியாட் செஸ் போட்டியை இப்படி தான் அணுகினேன்’: குகேஷ் பேட்டி
- Chess Olympiad 2024: குகேஷ் மற்றும் அர்ஜுன் சிறப்பான ஆட்டம்..10 வது சுற்றில் அமெரிக்காவை வீழ்த்தி தங்கம்
- Chess Olympiad 2024: 17 மேட்ச் பாயிண்ட்களுடன் முன்னிலை.. புள்ளிகளை சரிவிகதத்தில் பிரித்த இந்தியா-உஸ்பெகிஸ்தான்
- 45th Chess Olympiad: 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி: தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தா, வைஷாலி வெற்றி