சமீபத்திய செய்தி
அனைத்தும் காண
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் - திமுக தோல்வி பயத்தின் அப்பட்டமான வெளிப்பாடு! அன்புமணி ராமதாஸ்
திமுக தோல்வி பயத்தின் அப்பட்டமான வெளிப்பாடாகவே உங்களுடன் ஸ்டாலின் திட்டம் இருப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். ஏற்கனவே வாக்குறுதி அளித்தவாறு அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ.1000 மகளிர் உரிமை தொகையை வழங்காவிட்டால் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் எனவும் கூறியுள்ளார்.
’வணிகவரித்துறை, பள்ளிக்கல்வித்துறையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலியிடங்கள்’ விளாசும் அன்புமணி!
பாமக யாருக்கு சொந்தம்? அன்புமணி அவசர டெல்லி பயணம்? நடக்க போவது என்ன?
’நிலத்தடி நீருக்கு வரியா?’ மத்திய அரசை விளாசும் அன்புமணி ராமதாஸ்!
ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு முன்பே நிர்வாகக் காரணம் கூறி முறைகேடாக மாறுதல் தருவதா? - அன்புமணி கண்டனம்
