Page 2 - actress News, actress News in Tamil, actress தமிழ்_தலைப்பு_செய்திகள், actress Tamil News – HT Tamil

Actress

அனைத்தும் காண

நந்தன் படத்தில் தான் கதாநாயகன் அல்ல எனவும், கதையின் நாயகனாக செய்த படம் என்றும் நடிகர் சசிகுமார் பேட்டியளித்துள்ளார்.

இதுகுறித்து சித்ரா லட்சுமணன் அவர்களின் டூரிங் டாக்கிஸ் யூட்யூப் சேனலுக்கு நடிகர் சசிகுமார் அளித்த பேட்டியின் தொகுப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கேள்வி பதில் பேட்டி பின்வருமாறு,’’

நந்தன் எப்படிப்பட்ட படம்?

நந்தன் இரா.சரவணன் என்னை வைச்சு செய்யுற இரண்டாவது படம். நான் பண்ணுன கேரக்டரில் நந்தன் படம், நான் கதையின் நாயகனாகப் பண்ணுனப் படம். நான் இதுவரைக்கும் பண்ணாத கேரக்டர் இதில் இருக்கு. இது எனக்கு தைச்ச சட்டை கிடையாது. வேறு ஒருவருக்கு செய்த கதை. அதில் நான் ஒல்லியாகி, அந்த சட்டையில், அதாவது அந்தப் படத்தில் நடிக்கப் போயிட்டேன். எல்லாருக்கும் பிடிக்கிற, எல்லோரையும் தொடர்புப்படுத்திக்கொள்ளும் கதையாக இது இருக்கும். நாம் பார்த்த, தவறவிட்ட சில கேரக்டர்கள் இந்தப் படத்தில் இருக்கும்.

Sasikumar: நந்தன் படத்தில் கதையின் நாயகன் நான்.. ராஜூ முருகன் படம் சூப்பராக வந்திருக்கு - சசிகுமார்

Sep 16, 2024 04:50 PM

அனைத்தும் காண
எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகும் முன் "அரசியல் அராஜகம் ஒழிய, நீதி வெல்லட்டும்" - நடிகை கஸ்தூரி முழக்கம்

எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகும் முன் "அரசியல் அராஜகம் ஒழிக, நீதி வெல்லட்டும்" - நடிகை கஸ்தூரி முழக்கம்

Nov 17, 2024 08:30 PM

அனைத்தும் காண

சமீபத்திய வெப் ஸ்டோரிஸ்

அனைத்தும் காண