Tamilnadu News Live September 3, 2024: Sadhguru : இந்தியாவின் முதல் 'மண் சார் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்' ஜக்கி பிறந்தநாளில் தொடக்கம்!-today tamilnadu news latest updates september 3 2024 - HT Tamil ,தமிழ்நாடு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tamilnadu News Live September 3, 2024: Sadhguru : இந்தியாவின் முதல் 'மண் சார் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்' ஜக்கி பிறந்தநாளில் தொடக்கம்!

Sadhguru : இந்தியாவின் முதல் 'மண் சார் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்' ஜக்கி பிறந்தநாளில் தொடக்கம்!

Tamilnadu News Live September 3, 2024: Sadhguru : இந்தியாவின் முதல் 'மண் சார் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்' ஜக்கி பிறந்தநாளில் தொடக்கம்!

04:03 PM ISTSep 03, 2024 09:33 PM HT Tamil Desk
  • Share on Facebook
04:03 PM IST

தமிழ்நாடு செய்திகள் September 3, 2024 நேரலை:தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களின் முக்கிய செய்திகள் உடனுக்குடன் இந்த தளத்தில் வெளியாகும். விரல் நுனியில் உங்கள் பகுதி செய்திகளை நீங்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

Tue, 03 Sep 202404:03 PM IST

Tamil Nadu News Live: Sadhguru : இந்தியாவின் முதல் 'மண் சார் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்' ஜக்கி பிறந்தநாளில் தொடக்கம்!

  • Sadhguru : ‘‘பனஸ்கந்தாவில் நிலவி வரும் சவாலான மற்றும் வறண்ட சூழலுக்கு இடையே மண்ணின் வளத்தை கூட்டுவதிலும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதிலும் இந்நிறுவனம் ஏற்படுத்த போகும் மாற்றம், மத்திய கிழக்கு மற்றும் ஆப்ரிக்காவில் உள்ள மண் சிதைவுற்ற பகுதிகளுக்கு புத்துயிர் அளிக்கும்’’
முழு ஸ்டோரி படிக்க :

Tue, 03 Sep 202401:49 PM IST

Tamil Nadu News Live: TOP 10 NEWS: பெண் டிஎஸ்பியை தாக்கியவர்கள் கைது முதல் புதிய காற்றழுத்த பகுதி வரை! இன்றைய டாப் 10 நியூஸ்!

  • TOP 10 NEWS: பெண் டிஎஸ்பியை தாக்கியவர்கள் கைது, சென்னையில் டி.கே.சிவக்குமார், முல்லைப்பெரியாறு விவகாரம், புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக்கம், சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
முழு ஸ்டோரி படிக்க :

Tue, 03 Sep 202408:38 AM IST

Tamil Nadu News Live: TOP 10 NEWS: 'மேகதாது அணை விவகாரம் முதல் நூடுல்ஸ் மரணம் வரை’ இன்றைய டாப் 10 செய்திகள்

  • சென்னையில் டி.கே.சிவக்குமார் பேட்டி, நூடுல்ஸ் மரணம் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம், தமிழ்நாட்டில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
முழு ஸ்டோரி படிக்க :

Tue, 03 Sep 202401:26 AM IST

Tamil Nadu News Live: கல்வியை காவிமயமாக்கும் முயற்சி..முருகப் பெருமானுக்கு நடத்தப்பட்ட மாநாட்டு - திமுக கூட்டணி கட்சிகள் கண்டனம்

  • முருகப் பெருமானுக்கு நடத்தப்பட்ட மாநாட்டில் கல்வியை காவிமயமாக்கியதாக திமுக மீது கூட்டணி கட்சிகளான விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. அதிமுக - பாஜக இடையே எந்த உறவும் இல்லை என்பதை தெளிவாகியிருப்பதால் கூட்டணி கட்சிகளுக்கு புதிய கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
முழு ஸ்டோரி படிக்க :